ஜான்வி கபூரின் வைர வாட்ச்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மகள் அன்ஷுலா கபூர் திருமண கொண்டாட்டம் பாலிவுட்டில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அதற்கு காரணம் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்துகொண்டது தான்.

ஜான்வி கபூர் பட்டு சேலையில் மிகவும் அழகாக வந்திருந்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது. மேலும் திருமணத்தில் ஜான்வி கபூர் பிங்க் உடையில் வந்தபோது கட்டி இருந்த வாட்ச் விலை தான் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. அதில் 251 வைர கற்கள், தங்க dial பிளேட் ஆகியவை இந்த வாட்ச்சியில் இருக்கிறது. இந்த வாட்ச் விலை 2.5 கோடி ரூபாய்.

Related Stories: