சன் டிவியின் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அரிய வாய்ப்பு

சென்னை: சன் டிவியின் ‘சன் சிங்கர்’ இசை நிகழ்ச்சி குழந்தைகளூக்கான சீசன் தொடங்க உள்ளது. அதற்கான குரல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் குழந்தை பங்கேற்க விரும்புகிறீர்களா, உங்கள் குழந்தை அருமையான குரல் வளம் உடையவரா, இனிமையாகப் பாடக்கூடியவரா, உங்கள் குழந்தை 6 முதல் 14 வயதுக்கு உட்பட்டவரா,  அப்படியெனில் நீங்கள் செய்ய வேண்டியது: உங்கள் குழந்தையைப் பாட வைத்து ஒரு வீடியோவாகப் பதிவு செய்து, அதனை “சன் நெக்ஸ்ட்” ஆப்-பில் (SUNNXT App) உங்கள் குழந்தையின் விவரங்களுடன் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் குழந்தையின் குரலை உலகம் அறிய இது ஒரு அரிய வாய்ப்பு. இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு www.sunnxt.com/sunsinger என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

Related Stories: