ஆலு சப்பாத்தி

செய்முறைஉருளைக்கிழங்கைத் தோல் சீவி உப்பு சேர்த்து வேக வைத்து மசிக்கவும். வெங்காயத்தினைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவினைப் போட்டு (எண்ணெய் தவிர) அனைத்துப் பொருட்களையும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு உட்பட சேர்த்துப் பிசைந்து தேவைப்பட்டால் மட்டும் நீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு தவாவில் போட்டு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

The post ஆலு சப்பாத்தி appeared first on Dinakaran.

Related Stories: