அலுப்பு உருண்டை மாவு

எப்படிச் செய்வது?பச்சரிசியை நன்றாக ஊறவைத்து உரலில் இட்டு இடித்து கொள்ளவும். வெல்லத்தை துருவிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சுக்கு, ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரிசி மாவு, நல்லெண்ணெய், வெல்லம், ஏலத்தூள், சுக்கு தூள், தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.

The post அலுப்பு உருண்டை மாவு appeared first on Dinakaran.

Related Stories: