×

ஹோம்லி, கவர்ச்சி வேடங்கள்: பிரியங்காவின் விருப்பம்

சென்னை: பிரியங்கா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் மேட் இன் கொரியா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக கவின் 09 மற்றும் 666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர் என்கிற கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் கூறும்போது, ‘‘ஹோம்லி, கவர்ச்சி இரு விதமான வேடங்களிலும் நடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

Tags : Priyanka ,Chennai ,Priyanka Mohan ,
× RELATED சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் அந்தரன்