சாதித்த கொரியன் பாடல்

 

2020-ம் ஆண்டிற்கு் பிறகு ஆஸ்கர் வரலாற்றில் கொரியன் திரைப்படங்கள் தனி இடத்தை் பெற்றன. ஆனால் இசை விருதுகளை பொறுத்தவரை வெஸ்டர்ன் இசைதான் ஆஸ்கரில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், ‘கே-பாப் டிமான் ஹன்டர்ஸ்’ கொரியன் அனிமேஷன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது. இதன் பாடலும் மிகவும் பிரபலமானது. இதனால் முதல் முறையாக மேற்கத்தி இசை இல்லாத படத்துக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது தரப்பட்டுள்ளது.

Related Stories: