ஏ.எல்.விஜய் இயக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ !

 

ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படம் காதல் ரீசெட் ரிப்பீட். இதில் மதுமகேஷ், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பலர் நடிக்கின்றனர். படத்தை டி ஸ்டூடியோஸ் – டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது. இதற்கு முன்பு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை கடத்தி வைத்து பாடல் இசையமைக்கக் கேட்பது போல டைட்டில் டீஸர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: