- ஐஸ்வர்யா ராஜேஷ்
- சென்னை
- கார்த்திக் பெருமாள் சாமி
- வெற்றிமாறன்
- பி. ஜெகதீஸ்
- எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விக்ராந்த்
- கிஷோர்
சென்னை: மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குனர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘அண்டர் 18’ (Under 18) படத்தின் டைட்டில் லுக், வெற்றிமாறனால் வெளியிடப்பட்டது.
இயக்குனர் கார்த்திக் பெருமாள் சாமி, தமிழகத்தின் அறியப்படாத க்ரைம் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து இப்படத்தை உருவாக்குகிறார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
