‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக, ‘கட்சி செரா’ சம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். செந்தில் ராகவன் அரங்கம் அமைக்க, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சம்யுக்தா விஸ்வநாத்தின் ‘டபுள் ஆக்குபன்சி’
- சம்யுக்தா விஸ்வநாத்
- குஷ்பு சுந்தர்
- அவ்னி திரைப்படங்கள்
- ஏசிஎஸ்
- அருன் குமார்
- பென்ஸ் மீடியா
- அஸ்வின் கந்தசாமி
- சந்தோஷ்
- ரேஷ்மா வெங்கடேஷ்
- வினோத் கிஷன்
- விடிவி கணேஷ்
- பக்ஸ்
