பாஜக மாநிலங்களவை தலைவராக பியூஷ் கோயல் நியமனம்

டெல்லி: பாஜக மாநிலங்களவை குழு தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை தலைவராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடக ஆளுநரானதால் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….

The post பாஜக மாநிலங்களவை தலைவராக பியூஷ் கோயல் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: