புழல் ஏரியின் நீர்வரத்து இன்று 611 கனஅடியாக சரிவு

திருவள்ளூர்: புழல் ஏரிக்கு நேற்று 981 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 611 கனஅடியாக சரிந்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2745 மில்லியன் கனஅடியாக உள்ளது….

The post புழல் ஏரியின் நீர்வரத்து இன்று 611 கனஅடியாக சரிவு appeared first on Dinakaran.

Related Stories: