சொந்த படத்திற்கு மட்டும் டப்பிங் பேசும் நயன்தாரா

பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் பேசுவதில்லை. அவரது குரல்வளம் நன்றாக இருந்தபோதும் அதற்கென நேரம் செலவிட அவர் தயாராக இல்லை. அவருக்கு பதிலாக தீபா வெங்கட் பேசி வருகிறார்.

என்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய சொந்த படமான நானும் ரவுடிதான் படத்திற்கு டப்பிங் பேசினார். அதை தொடர்ந்து இப்போது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார்.

Related Stories:

More