24ம் தேதி வெளிவருகிறார் ரைட்டர்

பா.ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவியாளர் ப்ராங்ளின் ஜோசப் இயக்கி உள்ள படம் ரைட்டர். சமுத்திரகனி ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும் ஒருவரின் வாழ்க்கையை பற்றிய படம். இந்த படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories:

More