மாரி செல்வராஜ், உதயநிதி படத்தில் வடிவேலு.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு, துருவ் நடிக்கும் படத்தையும் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்க உள்ளாராம்.

இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வடிவேலு நடிப்பதும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஹீரோயின் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது. படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

Related Stories: