நவம்பர் 19-ம் முதல் தியேட்டர்களில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம்

ஸ்ரீஜார் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா, கே.பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா, மதுமிதா, முனீஸ்காந்த் நடித்துள்ள படம், முருங்கைக்காய் சிப்ஸ். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்திரன் சதிரசேகரன் தயாரித்துள்ளார். தரண் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், திடீரென்று தியேட்டர்களில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் நவம்பர் 19ம் தேதி இப்படம் ரிலீசாகிறது. அன்றே சந்தானத்தின் சபாபதி, அருண் விஜய்யின் பார்டர் ஆகிய படங்களும் வெளியாகின்றன.

Related Stories:

More
>