மாண்டஸ் புயல் எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக வீசுகின்றன; இன்றிரவு இப்பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது….

The post மாண்டஸ் புயல் எதிரொலி: மாமல்லபுரம் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: