முதல்வர் டிவிட் அம்பேத்கர் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க உறுதியேற்போம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர், சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார், அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post முதல்வர் டிவிட் அம்பேத்கர் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க உறுதியேற்போம் appeared first on Dinakaran.

Related Stories: