நடிகர் விஜய் இன்று தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை

நடிகர் விஜய் இன்று தனது மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 200 மாவட்ட செயலாளர்களில் 50 பேரை சந்தித்து நடிகர் விஜய் ஆலோசனை நடத்துகிறார். திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மவாட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட நிர்வாகிகளுடன் காலை 11 மணியளவில் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: