ஒரு பாடலுக்கு ஆடிய அனைகா

இந்தி மற்றும் தெலுங்கில் வெளியான சத்யா 2 படத்தில் அறிமுகமானவர், அனைகா சோட்டி. தமிழில் காவியத் தலைவன், செம போத ஆகாத, கீ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பிளான் பண்ணி பண்ணணும் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

இதில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர் நடித்துள்ளனர். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசை அமைத்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள  இப்படம், காமெடி பயணக்கதையுடன் உருவாகியுள்ளது.

Related Stories: