×

மீண்டும் ஒரு மரியாதை

பாரதிராஜா தயாரித்து நடித்து இயக்கி இருக்கும் படம், மீண்டும் ஒரு மரியாதை. மற்றும் ராசி நட்சத்திரா, மவுனிகா, ஜோமல்லூரி நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சாலை சகாதேவன். பாடல்களுக்கு இசை, என்.ஆர்.ரகுநந்தன். பின்னணி இசை: சபேஷ்-முரளி. பாடல்கள்: வைரமுத்து, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன். வசனம், மதன் கார்க்கி.

வெளிநாட்டில் வயதான ஒரு ஆணும், ஒரு இளம் பெண்ணும் தங்களுடைய நட்பின் மூலம் ஏற்பட்ட பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். பிறகு அவர்கள் எப்படி மீண்டு வருகின்றனர் என்பது படத்தின் கதை. அடுத்த மாதம் 21ம் தேதி ரிலீசாகிறது.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்