10% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்திலேயே திமுக எதிர்த்தது: ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு என திமுக தரப்பில் பதிலடி

சென்னை: 10 சதவீத இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்திலேயே திமுக எதிர்த்தது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முந்தைய ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டும் என தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்காகவே உருவாக்கப்பட்டது திராவிட இயக்கம் எனவும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்….

The post 10% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்திலேயே திமுக எதிர்த்தது: ஜெயக்குமாரின் குற்றச்சாட்டிற்கு என திமுக தரப்பில் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: