தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா கோலாகலம்

தஞ்சை: தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. சதய விழாவையொட்டி கயிலாய வாத்தியம் முழங்க யானை மீது திருமுறைகள் வைத்து அடியார்கள் ஊர்வலம் சென்றார். ராஜாரசோழனின் சிலைக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்….

The post தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037வது சதயவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: