×

கேங்ஸ்டர் கதையில் தனுஷ்

ஒய்நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் படத்தில், தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். ஒளிப்பதிவு, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. இசை, சந்தோஷ் நாராயணன். தயாரிப்பு, எஸ்.சசிகாந்த். இயக்கம், கார்த்திக் சுப்புராஜ்.  கேங்ஸ்டர் கதை கொண்ட இப்படத்தின் ஷூட்டிங், அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்குகிறது.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்