டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

பிரிஸ்பேன்: டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்த் அணி விழ்த்தியது. பிரிஸ்பேனில் நியூசிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தோல்வி அடைந்துள்ளது….

The post டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: