ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். முன்னதாக இப்படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைப்பதாக கிசுகிசுபரவியது. அதை முருகதாஸ் மறுத்திருந்தார். தற்போது இப்படத்துக்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், You decide whether you want me to be good, bad or worse என எழுதப்பட்டிருக்கிறது.