இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்...

* துலாம், மகரம், மேஷம், கடகம் ராசிக் காரர்கள்:  திங்கட்கிழமையன்று உக்கிரமான காளியை பாலில் செய்யப்பட்ட இனிப்பான பலகாரங்கள் கொண்டு வழிபடுவதன் மூலம் தனவரவை பெறலாம்.

* விருச்சிகம், கும்பம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன் கிழமையன்று பாலமுருகனை செவ்வாழை கொண்டு வழிபடுவதன் மூலம் தனவரவை பெறலாம்.

* தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள்: வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று நரசிம்மரை பாயாசம் கொண்டு வழிபடுவதன் மூலம் தனவரவை பெறலாம்.

Related Stories: