ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மக்கள், கல்வி, செல்வம், துணிவில் சிறந்து விளங்கவும் வாழ்வில் வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள் என்று தெரிவித்தார்….

The post ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: