புதிய என்பீல்டு புல்லட்

என்பீல்டு நிறுவனம் புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350ஐ சந்தைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை சோதனை ஓட்டம் நடத்திய புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த பைக், கிளாசிக் 350யில் இருந்து சற்று வேறுபட்டு உள்ளது. பெட்ரோல் டேங்க்கில் ரப்பர் ஷீல்டு இல்லை. ஒரே சீட் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த பைக் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும், ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.8 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன….

The post புதிய என்பீல்டு புல்லட் appeared first on Dinakaran.

Related Stories: