பலன் தரும் ஸ்லோகம்

நிர்வாணம் ஸ்வாந வாஹனம்

த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே பூத பிசாச நாத

வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்

        

 - காலபைரவ ஸ்தோத்திரம்

பொதுப்பொருள்: சிவப்பு நிறத்துடன் பிரகாசிக்கும் ஜடாமுடியை உடையவரும், தூய்மையானவரும், ஒளியே வடிவான ரக்த வர்ண அங்கங்களைக் கொண்டவரும், முறையே கைகளில் சூலம், மண்டை ஓடு, பாசக்கயிறு, டமருகம் போன்றவற்றை ஏந்தி, இந்த உலகத்தைக் காப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், எப்பொழுதும் பேரானந்தத்துடன் திகழ்பவரும், பூத பிசாசங்களுக்குத் தலைவனானவரும், ப்ரம்மச்சாரியானவரும், முக்கண்களுடன் சிவாம்சமாகத் திகழ்பவரும், காசி திருத்தலத்தை பரிபாலிப்பவரும், திகம்பரருமான கால பைரவரை வணங்குகிறேன். கால பைரவாஷ்டமி(20.11.2019) யன்று இத்துதியை பாராயணம் செய்தால் இடர்கள் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகும்.

Related Stories:

>