லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை

சென்னை: லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1,262 சட்ட விரோத இணைய தளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

The post லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: