நீலகிரி, கோவை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. …

The post நீலகிரி, கோவை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்.: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: