தந்தையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து!

சென்னை: தந்தையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தந்தையர் தினத்தில் என் தந்தையை நினைத்து வணங்குகிறேன், எல்லோர் தந்தையரையும் வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்….

The post தந்தையர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: