பள்ளி மொட்டை மாடியில் உலாவும் கஞ்சா வாலிபர்கள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

புதுச்சேரி:  புதுச்சேரி கடற்கரையையொட்டிய தூய்மா வீதியில் பழமையான பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு பள்ளி உள்ளது. இப்பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அங்கு படித்த மாணவிகள், வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் மூடப்பட்டுள்ள இப்பள்ளியின் மொட்டை மாடியில் 3 வாலிபர்கள் சட்டை அணியாமல் ட்ரவுசர் மட்டும் அணிந்தபடி அங்குமிங்கும் உலா வந்தனர். இதனை பார்த்த அவ்வழியே சென்ற ஒரு நபர், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலாக பரவியது. அந்த இளைஞர்கள், கஞ்சா போதையில் இருப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது….

The post பள்ளி மொட்டை மாடியில் உலாவும் கஞ்சா வாலிபர்கள்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: