சென்னை: ஏப்.28-ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். தமிழக பாஜக தங்கள் இருப்பைக் காத்துக்கொள்ள இப்படி சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநரை எதிர்த்து போராடக்கூடாது என எந்த சட்டமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …
The post ஏப்.28-ல் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்..: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.
