படம் பற்றி டைரக்டர் பேரரசு பேசும்போது, “ஜான் பீட்டர் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் இருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. விமல் வெற்றி அடைந்து கொண்டே இருக்க வேண்டும். `படவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. `கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது. டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாகத்தான் `படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார்.
The post நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் விமல் – சூரி கூட்டணி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.