சென்னை கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா முதல் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். …

The post சென்னை கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: