அதிமுக ஆட்சி முடியபோதும் கடைசி நேரத்தில் கஜானாவை காலிசெய்யும் வேலை நடைபெற்று வருகிறது: ஸ்டாலின் பேச்சு

விருதுநகர்: அதிமுக ஆட்சி முடியபோதும் கடைசி நேரத்தில் கஜானாவை காலிசெய்யும் வேலை நடைபெற்று வருகிறது என விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் உங்கள்தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கமிஷனுக்காக புதிய புதிய டெண்டர் விடப்படும் வேலை நடக்கிறது என ஸ்டாலின் கூடாரம் சாட்டியுள்ளார். …

The post அதிமுக ஆட்சி முடியபோதும் கடைசி நேரத்தில் கஜானாவை காலிசெய்யும் வேலை நடைபெற்று வருகிறது: ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: