மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

இம்பால்: மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகளை ஜெ.பி.நட்டா வெளியிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சிறுமிகளின் கல்விக்காக ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என  பாஜகவின் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் விவசாயிகளுக்கான உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. …

The post மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக appeared first on Dinakaran.

Related Stories: