சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேடவாக்கம், தாம்பரத்தில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செய்யாறில் 9 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
