×

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக 44,418 பேர் பயன் பெற்றனர்!!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, கடந்த சனிக்கிழமை (ஆக.2) நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 44,418 பேர் பயன் பெற்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2,935, விழுப்புரத்தில் 2,013, திருவள்ளூரில் 1,416 பேர் முகாம்களில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

The post ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக 44,418 பேர் பயன் பெற்றனர்!! appeared first on Dinakaran.

Tags : Nalam Kaakum Stalin ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Villupuram ,Thiruvallur ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...