×

சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை

சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சென்னையின் அடையாளங்களை எடுத்து காட்டும் வழித்தடங்களில் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை, மாமல்லபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது,

The post சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்குவது குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna Road ,Kamarajar Road ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...