×

பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கினார்..!

சென்னை: தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கினார். தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்கினார். திமுக, அதிமுக, பாமக கட்சிகளை தொடர்ந்து தேமுதிக தலைமையும் சுற்றுப்பயணம் தொடங்கியது. தேதிமுக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

The post பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் தொடங்கினார்..! appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,Chennai ,Demutika ,General Secretary ,Premalatha ,NADU ,AP ,Dimuka ,Adimuka ,Bhamaka ,Premalatha Vijayakant ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...