இன்று அதிகாலை 5.30 மணியளவில் பெருங்களத்தூர் அருகே வரும்போது காரில் புகை வந்துள்ளது, காரை அப்படியே நிறுத்துவிட்டு நான்குபேரும் வெளியேறிய நிலையில் கார் முழுவதும் எரிந்தது. அருகிள் இருந்த போக்குவரத்து போலீசார் அவ்வழியே சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி தீயை அணைத்தனர், ஆனாலும் கார் முழுமையாக எரிந்து நாசமானது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்,
புகை கிளம்பிய உடன் பெண் உள்ளிட்ட நான்கு பேரும் வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
The post பெருங்களத்தூர் அருகே இன்று காலை 05.30 மணி அளவில் தீடீரென தீபற்றி எரிந்த கார் appeared first on Dinakaran.
