படங்கள் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!! Aug 01, 2025 கல்லாஹகர் கோயில் அலகர்கோ கல்லகர் கோயில் மதுரை இஹக்கார்கோவ் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது.