இந்தியா பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு Jul 29, 2025 ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதல் தில்லி பஹல்கம் தாக்குதல் தின மலர் டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். அவர்களின் கல்விச் செலவுகளை ஏற்பதாகவும் உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். The post பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் காந்தி முடிவு appeared first on Dinakaran.
2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய பங்காற்றியவர்: தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பாஜக பொறுப்பாளர்களாக பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 ஒன்றிய அமைச்சர்கள் நியமனம்..!!
6 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நன்றி. ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை: நடிகை மஞ்சு வாரியர்