×

கன்னியாகுமரி கொட்டாரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை

கன்னியாகுமரி: கொட்டாரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அய்யப்பன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை காவல் துறை கைது செய்தது. ஆதிஸ்ரா, ஆறுமுகம், அஜய், சக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கன்னியாகுமரி கொட்டாரம் அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Kotharam ,Kanyakumari ,Ayyappan ,Adisra ,Arumugam ,Ajay ,Shakti ,Kotaram ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது