- சிறப்பு நீதிமன்றம்
- ப்ளூமண்டவல்லி
- சென்னை
- ஆந்திரா
- ப்ளூமுண்டவல்லி
- அபுபகர் சிதிக்,
- முகமது
- தின மலர்
- ப்ளூமண்டவள்ளி சிறப்பு நீதிமன்றம்
சென்னை: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் 2 பேரும் கடந்த 1ம் தேதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். 6 நாட்கள் காவல் முடிந்து இன்று பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர். பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது.
The post தலைமறைவு பயங்கரவாதிகள் 2 பேர் இன்று பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.
