தமிழகம் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழாவில் அவரது தியாகம், வீரத்தைப் போற்றுவோம்: இபிஎஸ் Jul 11, 2025 அழகுமுத்துக்கோன் Gurupuja இபிஎஸ் சென்னை அஇஅதிமுக பொது எடப்பாடி பழனிசாமி குரு பூஜை வைபவமாலை சென்னை: அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழாவில் அவரது தியாகம், வீரத்தைப் போற்றுவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார். தாய்நாட்டின் மண்ணுக்காக மரணத்தை முத்தமிடத் தயார் என முழங்கியவர் என தெரிவித்தார். The post அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழாவில் அவரது தியாகம், வீரத்தைப் போற்றுவோம்: இபிஎஸ் appeared first on Dinakaran.
தடிக்காரன்கோணத்தில் இடம் தேர்வு அரசு சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?
அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை உறுதியாக நம்பும் சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தர்காவுக்கு சொந்தமான படி பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்: காவல்துறை வாதம்
அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!