தமிழகம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,250 கன அடியாக நீடிப்பு Jul 11, 2025 மேட்டூர் அணை சேலம் காவிரி தின மலர் சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,250 கன அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35,250 கன அடியாக நீடிப்பு appeared first on Dinakaran.
சுழற்றி அடித்த சூறாவளி காற்றால் கொடைக்கானல் மலைச்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் ரக அதிநவீன வசதியுடன் கூடிய மின்தூக்கியை திறந்து வைத்தார் கூடுதல் காவல் ஆணையர்
நடிகர் கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெறும் வள்ளலாருக்கு புகழ் சேர்க்கும் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ‘வா வாத்தியார்’ திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஜனவரியில் திருமணம் நடப்பதாக அறிவித்த நிலையில் காதலரை நடிகை நிவேதா பெத்துராஜ் பிரிந்தது ஏன்?:பரபரப்பு தகவல்கள்