தமிழகம் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்களின் ராஜினாமாவை ஆணையர் ஏற்றார்! Jul 09, 2025 மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ஜனாதிபதிகள் குழுத் தலைவர்கள் முதல் அமைச்சர் வலயக் சித்ரா விஜயன் தின மலர் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்களின் ராஜினாமாவை ஆணையர் ஏற்றார். முதலமைச்சரின் உத்தரவை அடுத்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் மண்டல தலைவர்கள் வழங்கினர். The post மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்களின் ராஜினாமாவை ஆணையர் ஏற்றார்! appeared first on Dinakaran.
ஆன்மிகம் என்ற பெயரில் கேடு கெட்ட மலிவான அரசியல் சமூகத்தை துண்டாட நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பாங்க: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி சென்னையில் 17ல் ஆர்ப்பாட்டம்: அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்க அன்புமணி அழைப்பு
சென்னை திருமங்கலத்தில் பரபரப்பு ஜிஎஸ்டி ஆணையரகத்தில் திடீர் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்
வெளிமாநிலங்களில் ஒதுக்குவதை தவிர்த்து பி.எட் மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்
மின் களப்பணியாளர்கள் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஒரே நாளில் இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை: மின்வாரியம் தகவல்